Categories: Hot News

கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் மரணம்! ஆற்காடு அருகே பரபரப்பு!!

ஆற்காடு அருகே புங்கனூரில் உள்ள வண்டிக்கல் பஜனை கோயில் தெருவில் வசித்து வருபவர் திருமலை, விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் சந்தியா(22), பட்ட படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம்போல் சந்தியா அவர்களது நிலத்திற்கு சென்று மாட்டிற்கு புல் அறுக்கும் நோக்கில் சென்றுள்ளார். பின்னர், புல்லை அறுத்து கொண்டு வரும் வழியில் நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டார். இந்த நிலையில், நேரமாகியும் மகள் வராத காரணத்தால் சந்தேகமடைந்த அவரது தாயார் மற்றொரு மகளுடன் சந்தியாவை தேடிச் சென்றார்கள். அப்போது கிணற்றில் பார்த்த போது சந்தியாவின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, ஆற்காடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து, திமிரி இன்ஸ்பெக்டர் காண்டீபன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு அருகே புங்கனூரில் உள்ள வண்டிக்கல் பஜனை கோயில் தெருவில் வசித்து வருபவர் திருமலை, விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் சந்தியா(22), பட்ட படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம்போல் சந்தியா அவர்களது நிலத்திற்கு சென்று மாட்டிற்கு புல் அறுக்கும் நோக்கில் சென்றுள்ளார். பின்னர், புல்லை அறுத்து கொண்டு வரும் வழியில் நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டார்.

Related Post

இந்த நிலையில், நேரமாகியும் மகள் வராத காரணத்தால் சந்தேகமடைந்த அவரது தாயார் மற்றொரு மகளுடன் சந்தியாவை தேடிச் சென்றார்கள். அப்போது கிணற்றில் பார்த்த போது சந்தியாவின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, ஆற்காடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து, திமிரி இன்ஸ்பெக்டர் காண்டீபன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
Published by
Senior Editor

Recent Posts

Thalapathy Master Movie Action Scene – Vera level bike Stunt

நடிகர் விஜய் நடிப்பில்  “மாஸ்டர்” திரைப்படத்தை தமிழ்ப்புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது வந்தது. மின்னல் வேகத்தில் மாஸ்டர் படத்தின்…

June 6, 2020

2019ல் ப‌ட்டையை கிளப்பிய‌ த‌மிழ் திரைப்ப‌ட‌ங்க‌ள்

சூப்பர் டீலக்ஸ் (Super Deluxe) இந்த திரைப்படம் 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியானது. இந்த திரைப்படம் தியாகராஜ குமாரராஜாவால்…

June 6, 2020

Friendship Official Motion Teaser – Harbhajan Singh | Arjun | Losliya

Friendship is a Tamil movie acted by Namma Harbhajan Singh,Bigg boss sensational losliya & Vera…

June 5, 2020

Popular Actress in Maldives

சின்னத்திரை, சினிமா என காலில் சக்கரம் கட்டி பறந்து வரும் நடிகையின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கணவரை…

March 31, 2020

Nayanthara Vignesh Shivan Video

ஒய்வு நேரங்களில் வெளிநாடு பறக்கும் பிரபலங்கள் இப்போது வெளிநாடா என்று அலறியடித்து ஓடுகிறார்கள்.  அடிக்கடி பாரீஸ் லண்டன் என காதல்…

March 31, 2020

Vijay’s Daughter Photos

இளைய தளபதி விஜய் சங்கீதா திருமணம் ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு தசெய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய்…

March 31, 2020