Arya to marry actress Sayyeshaa

காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் ஆர்யாவும், சாயீஷாவும் தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். நடிகை சாயீஷாவும், ஆர்யாவும் காதலிப்பதாகவும், அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டது.

‘கஜினிகாந்த்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த ஆர்யா-சாயீஷா இடையே காதல் மலர்ந்ததையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடனும் இவர்களது திருமணம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *