Arya to marry 17 years younger actress Sayyeshaa

தன்னைவிட 17 வயது இளம் நடிகையை திருமணம் செய்யும் நடிகர் ஆர்யா. சமீபத்தில் நடிகர் ஆர்யா  ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்த சாயிஷாவை காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
Arya to marry 17 years younger actress Sayyeshaa 1
Arya Sayesha Gajinikanth Movie Stills

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஐதராபாத்தில் இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது.

Arya to marry 17 years younger actress Sayyeshaa 2

சாயிஷா, பிரபல இந்தி நட்சத்திரங்கள் திலிப் குமார்-சாயிரா தம்பதியின் பேத்தி. ’கஜினிகாந்த்’ படத்தில் ஆர்யாவுடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

Arya to marry 17 years younger actress Sayyeshaa 3

நடிகர் ஆர்யா ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். ஆர்யா மனதை வெல்லும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரை திருமணம் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அதில் யாரையும் அவர் தேர்ந்தெடுக்கவில்லை.

Leave a Comment