Baby Anika Latest video

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். 14 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் பெண்ணாக மாறி விட்டார். இவர் கடைசியாக விஸ்வாசம் திரைப்படத்தில் மீண்டும் அஜித்திற்கு மகளாக நடித்தார். Watch the video below.
Baby Anika Latest video 1
அதனால் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டார். இந்த நிலையில் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட video இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார். Watch the video below.

Leave a Comment