2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை – பதற வைக்கும்’ வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் ஆஷிஸ் ஜெயின் என்பவரது வீட்டின் 2வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை, நிலைதடுமாறி சாலையை நோக்கிகீழே விழுந்துள்ளது. உடனே குழந்தையின் பெற்றோர்கள் பதறியுள்ளனர்.

ஆனால் அதிர்ஷடவசமாக 2வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை ரிக்‌ஷாவில் விழுந்தது. அதற்குள் அங்கு விரைந்த குழந்தையின் பெற்றோருக்கு குழந்தை பிழைத்துக்கொண்ட செய்தி ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.

Leave a Comment