Chinmayi slams SunTv serial

பாடகி சினமயி வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்த பின்னர் அடுக்கடுக்காக, பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் கல்யாண வீடு சீரியலில் ஒரு பெண்ணை அந்த பெண்ணின் சொந்த சகோதரியே ரவுடியை வைத்து பலாத்காரம் செய்ய சொல்கிறார்.

இந்த டீவீட்டை  மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சருக்கு டேக் செய்துள்ளார் சின்மயி. இந்த கல்யாண் வீடு தொடரை சின்னத்திரை இயக்குனர் திருமுருகன் (சன்டிவி கோபி) இயக்கி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment