என்ன மயி** இது..? தமிழில் மோசமாக திட்டிய தினேஷ் கார்த்திக்

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய கொல்கத்தா அணி படுதோல்வி அடைந்தது. முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவரில் 148 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் கும்மின்ஸ், மோர்கன் தவிர பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக ஆடவில்லை. இதனால் மும்பை எளிதாக 16.5 ஓவரில் 2 விக்கெட்டிற்கு 149 ரன்கள் எடுத்து வென்றது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்தநிலையில் போட்டியின் நடுவே தினேஷ் கார்த்திக் தமிழில் திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

CHECK OUT:  நம்ம ஊரு மைக்கேல் ஜாக்சனின் தெறி டான்ஸ்..! - தீயாய் பரவும் வீடியோ

Leave a Comment