Dhuruv Vikram Social Media Status

விஜய் தேவர்கொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் ரிமேக் செய்து  இந்தப் படத்தை பைனல் வெர்ஷன் பார்த்து திருப்த்தி இல்லாததால் படத்தை ரி ஷூட் செய்து ஜூன் 2019 இல் ரிலீஸ் செய்வோம் என அறிவித்தனர்.

Dhuruv Vikram Social Media Status 1

ஆனால், படத்தில் சில மாற்றங்களை செய்ய பாலா மறுத்துவிட்டார் அதனால் படத்தை வெளியிடபோவது இல்லை என்று இ4 அறிவித்தது.

Dhuruv Vikram Social Media Status 2
இந்நிலையில் துருவ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார்.

தற்போது இந்த படத்தை ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் மீண்டும் முதலில் இருந்து எடுத்து வருகின்றனர்.

Leave a Comment