Duplicate – Tamil Movie Official Teaser

டூப்ளிகேட் படத்தின் டீசர். இப்படம் ஒரு பெண், ஒரு கார், ஒரு இரவு இதனிடையே நடக்கும் ஒரு கதை தான். இந்தப் படத்தில் டப்ஸ்மாஸ் புகழ் மிருணாளினி ரவி நடிக்கிறார். இவர் தற்போது ‘சூப்பர் டீலக்ஸ், ‘சாம்பியன் மற்றும் ‘ஜாங்கோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். Watch the video below.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *