Fun Video of College Students

கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் இணைந்து விதியசமாக விளையாடியுள்ள விளையாட்டு ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. மேசையை சறுக்கு மரம் போல் மாற்றி, அதில் அவர்கள் ஏறி சறுக்கி விளையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

பலர் இதனை காமெடியாக எடுத்துக்கொண்டாலும், சிலர் தங்கள் பாஷையில் அவர்களை திட்டவும் செய்துள்ளன்னர். குறிப்பிட்ட வைரல் காட்சி இதோ. watch the video below.

Leave a Comment