Gautham Menon in Aditya Verma

பாலா இயக்கிய ‘வர்மா’ திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்த E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது அதே படத்தை ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் தயாரித்து வருகிறது.

Gautham Menon in Aditya Verma 1

இந்நிலையில் கவுதம் மேனன் ‘ஆதித்ய வர்மா’ படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் அவர் துருவ் தந்தை கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. துருவ் விக்ரம் ஜோடியாக பனிதா சந்து நடிக்கின்றார். அர்ஜூன் ரெட்டி  படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த கிரிசய்யா இந்த படத்தை இயக்கி வருகிறார்.

Leave a Comment