in

IT department reveals Vijay’s income details

IT department reveals Vijay's income details 12

நடிகர் நேற்று விஜய் வீட்டில் 8 பேர் அடங்கிய வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தி யதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில முன்னர் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமார் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்துவந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது . தற்போது மாஸ்டர் படம் நெருங்கும் வெளியில் விஜய் வீட்டில் வருமான வரி துறை சோதனை நடத்தியுள்ளது.

IT department reveals Vijay's income details 13

நடிகர் விஜய்யின் சம்பள விவரங்களையும் வருமான வரி அதிகாரிகள் வெளிப்படுத்தியும் உள்ளார்கள். நடிகர் விஜய்க்கு பிகில் படத்திற்கு ரூ .50 கோடியும் Master படத்திற்கு ரூ .80 கோடியும் சம்பளம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் “விஜய் தனது வருமானத்திற்காக வரி செலுத்தியுள்ளார்,நடிகர் விஜய் எந்தவிதமான வரி ஏய்ப்பிலும் ஈடுபடவில்லை என்று வருமான வரித்துறையே அறிவித்துலதாவும் செய்திகள் வெளியகியுள்ளது.

➤ நடிகர் விஜய் தொடர்பான வருமான வரி வழக்கு முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு

#News18TamilNadu | #BREAKING➤ நடிகர் விஜய் தொடர்பான வருமான வரி வழக்கு முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு➤ நடிகர் விஜயின் ஊதிய விவரங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது ➤ நடிகர் விஜய் பிகில் திரைப்படத்திற்கு ரூ 50 கோடி, மாஸ்டர் திரைப்படத்திற்கு ரூ 80 கோடியை ஊதியமாகப் பெற்றுள்ளார்.#vijay | #ITRaid

Posted by News18 Tamil Nadu on Thursday, March 12, 2020

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keerthi Pandiyan Latest Photos 30

Keerthi Pandiyan Latest Photos

Vaathi Raid - Master 3rd Single | Thalapathy Vijay| Video Song 31

Vaathi Raid – Master 3rd Single | Thalapathy Vijay| Video Song