Jhanvi Kapoor meets Keerthy Suresh

தமிழ் பட உலகில் விஜய், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Jhanvi Kapoor meets Keerthy Suresh 1

அடுத்து இந்தி படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தை அமித் ஷர்மா இயக்குகிறார். இதில் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். இதில் அவருக்கு இரண்டு வேடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Jhanvi Kapoor meets Keerthy Suresh 2

அது போக ஜான்வி கபூர் கீர்த்தி சுரேஷின் தீவிர ரசிகையாம் இதனால் இருவரும் மிகவம் நெருக்கமாகிவிட்டனர். மேலும் இவர்கள் இருவரும் தற்போது பார்ட்டி கிளப் என்று இருவரும் வருகின்றனராம். விரைவில் கீர்த்தியை பிகினி உடையில் பார்த்தாலும் ஆச்சரியமில்லை, ஏன்னா பாலிவுட் சினிமா டிசைன் அப்படி.

Jhanvi Kapoor meets Keerthy Suresh 3

Leave a Comment