Kaja Agarwal – Jaggi in Shivaratri

சிவராத்திரி பூஜையில் காஜல் அகர்வாலுக்கு சர்குரு முத்தம் கொடுத்துள்ளார் என புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆனால் ஜக்கி வாசுதேவ் காஜல் அகர்வாலிடம் ஏதோ பேசுகிறார் அங்கு அதிக சத்தமாக இருந்ததால் காஜலுக்கு சரியாக கேட்கவில்லை.

அதனால் அவர் அருகில் சென்று கேட்டு தன் காதில் இருக்கும் கம்மலை தொட்டு பார்த்து பிறகு சிரித்து கொண்டே பதிலளித்தது தெளிவாக தெரிகிறது. முழு வீடியோ பார்க்கையில் தவறென தெரிகிறது. Watch the video below.

Leave a Comment