in

Kajal Agarwal’s Tweet on Fire

Kajal Agarwal's Tweet on Fire 12

சினிமாவில்  முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடனும் இணைந்து படங்களில் நடித்து உள்ளார். சமீபத்தில் நடிகை காஜல் ராமாயணம் குறித்து சமீபத்தில் செய்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

காஜல் அகர்வால் டிடி தொலைக்காட்சியில் ராமாயண தொடர் ஒளிபரப்பாகிறது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார் ராமாயணம், மகாபாரதம் பருவத்திற்கு தொடர்கள் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது நல்ல விஷயம் என்றும் இதன் மூலம் குழந்தைகள் இந்திய புராணத்தை கற்றுக் கொள்வார்கள் என்றும் பதிவிட்டிருக்கிறார்.

ஒரு சிலரோ குழந்தைகளுக்கு புராணத்தை கற்றுக் கொள்வதற்கு பதிலாக அறிவியல் ரீதியான நிகழ்ச்சிகளை அரசாங்கம் ஒளிபரப்பலாம் என்று கூறி வருகிறார்கள்.  ஒரு சிலர், காஜல் நீ இவ்வளவு பெரிய சங்கினு தெரியாம போயிடுச்சு என்று கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Vijay Tv Actress Sameera Insta Video 30

Vijay Tv Actress Sameera Insta Video

Vijay's Daughter Photos 31

Vijay’s Daughter Photos