in

Keerthi Pandiyan Latest Photos

Keerthi Pandiyan Latest Photos 12

தமிழ்சினிமாவில் வாரிசு நடிகை கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் வெளிவந்த தும்பை படத்தில் அறிமுகமாகினர்.  படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் கீர்த்தி பாண்டியன் சினிமாவை விடுவதாக இல்லை. அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Keerthi Pandiyan Latest Photos 13

அந்த வகையில் சமீபத்தில் பிகினி உடையில் கடற்கரையில் எடுத்த புகைப்படம் ஒன்றை கீர்த்தி பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.

Keerthi Pandiyan Latest Photos 14

Keerthi Pandiyan Latest Photos 15

 

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Baby Anika Latest video 32

Baby Anika Latest video

IT department reveals Vijay's income details 33

IT department reveals Vijay’s income details