விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகார்த்திகேயன் பட நடிகை

சமீபத்தில் தான சீரியல் நடிகைகளை வைத்து விபச்சார தொழில் செய்து வந்த நடிகை சங்கீதா மற்றும் சில நடிகைகளை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், சென்னை மற்றும் மதுரையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 23 வயதான பிரபல சினிமா நடிகை ஜோதிலட்சுமி உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மதுரையில் விபச்சாரம் நடப்பதாக ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. பிரபல வலைத்தளமான லோகாண்டோ எனும் வெப்சைட் மூலம் இது நடைபெறுவதாக கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து விபச்சாரம் நடப்பதை உறுதிப்படுத்திய காவல்துறை அதிகாரிகள். உடனடியாக மேலிடத்துக்கு தகவல் தெரிவிக்க அங்கு விரைந்து வந்த மற்ற போலீசார் ப்ரோக்கர் ரவி மற்றும் மூன்று பெண்களை கைது செய்தனர்.

அவர்களில் ஒருவர் தான் துணை நடிகை ஜோதிலட்சுமி. இவர் தேவராட்டம், சீமராஜா மற்றும் நாடோடிகள் 2 போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகார்த்திகேயன் பட நடிகை 1
சென்னையில் வசிக்கும் இவர், மதுரைக்கு அவ்வப்போது அழைப்பு என்றால் மட்டும் வருவாராம் மற்றும் முழு நேரம் சென்னையில் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

Leave a Comment