தேர்தல் பிரச்சரத்தில் இளைஞரை அறைந்த நடிகை குஷ்பூ – வைரல் வீடியோ..!

பெங்களூர் மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகை குஷ்பு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.  அவருக்கு பின்னால் வந்த இளைஞர் ஒருவர் குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. உடனே ஆத்திரத்துடன் பின்னால் திரும்பிய குஷ்பு, அந்த இளைஞரின் கன்னத்தில் பளார் பளாரென அறைந்தார். Watch the video below.

Leave a Comment