மலைப்பாம்பு சிறுத்தையை விழுங்க சண்டையிடும் காட்சி – வைரல் வீடியோ..!

கென்யாவில் சிறுத்தை ஒன்றை மலைப்பாம்பு விழுங்க நினைத்த நிலையில், அதனிடமிருந்து தப்பிப்பதற்காக சிறுத்தை சண்டை போடும் காட்சியை புகைப்படக்கலைஞர் மைக் வெல்டன் என்பவர் படம்பிடித்துள்ளார். சுமார் 60 நொடிகள் நடைபெற்ற இந்த சண்டைக் காட்சி இதுவரை யாரும் எடுத்திராத காட்சி என்று கூறப்படுகிறது. Watch the video below.

Leave a Comment