in

Popular comedy actor admitted in hospital

Popular comedy actor admitted in hospital 12
ஆதித்யா தொலைக்காட்சில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் லோகேஷ் பாப். விஜய் சேதுபதி நடிப்பில் நானும் ரவுடி தான் படத்தில் இவர் சிறு வேடத்தில் நடித்து பிரபலம் அடைந்தார் .
Popular comedy actor admitted in hospital 13
இந்நிலையில் அவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு இடது கை மற்றும் இடது கால் செயலிழந்து விட்டது.  இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சிகிச்சையளிக்க ரூ 7 லட்சம் வரை பணம் தேவைப்படுகிறதாம். இதனால் பலரின் ஆதரவையும் உதவியையும் நாடியுள்ளார் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொகுப்பாளர் திருச்சி சரவணக்குமார். இதற்காக அவர் ஃபேஸ்புக் மூலம் உதவி கேட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Actress Shalu Shammu leaves the show 31

Actress Shalu Shammu leaves the show

Anhika Beach Photos 32

Anhika Beach Photos