Madan Gowri talks about the photos and chats

பிரபல Youtuber மதன் கௌரி பற்றி வெளியான சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் பற்றி மதன் கௌரியிடம் Youturn கேள்விகள் கேட்கப்பட்டதது.

கேள்வி : உங்களைப் பற்றி பரவும் செய்தி பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

பதில் : ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இதுமாதிரி பிற பிரபலமானவர்களுக்கு நடப்பது பற்றி பார்த்து வளர்ந்தவன். அந்த பக்கத்தில் இருந்து பார்க்கும் பொழுது பொழுதுபோக்காக இருந்தது. இந்த பக்கம் இருந்து பார்க்கும் பொழுது தனிப்பட்ட முறையில் வருத்தமாக இருக்கிறது.

கேள்வி : உங்கள் பற்றி நிறைய விசயங்கள் பதிவிடுகிறார்கள். அது உண்மையா பொய்யா ?

பதில் : நானும் மனுஷன் தான். என்னோட பிரைவசி என்ற விஷயம் இல்லாமல் போய்விட்டது. என் பிரைவசியை பிரைவசியாக இருக்க விட்டுட்டால் நல்லா இருக்கும். அதேமாதிரி, யாராச்சும் வருத்தப்பட்டு இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். ப்ரைவேட் ஆக இருக்க வேண்டிய விசயங்களை பப்ளிக் ஆக மாற்றுவது என்னை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பது எனக்கு தான் தெரியும்.

மதன் கௌரி இந்த பேட்டியில் தந்த முழு பதில்களையும் கீழே உள்ள வீடியோவில் பார்க்கவும்:

Leave a Comment