Master – Vaathi Coming Song | Fans Response

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு, வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15ம் தேதி நடக்கவுள்ளதாக சன் தொலைக்காட்சி அறிவித்தது. இதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வாத்தி கமிங் என்ற பாடல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த பாடலை ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்தனர், ஏனெனில் சும்மா கிழி, சொடுக்கு மேல, ஆலுமா டோலுமா லெவலுக்கு ஒரு பாடல் என்று நினைத்தனர். ஆனால், இதில் பாடல் வரிகளே இல்லாமல் ஏதோ இசையை மட்டும் வைத்து பிகில் படத்தில் வரும் பிகிலம்மா ட்ராக் போல் இருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. Watch the video below.

Leave a Comment