Modi’s Statement on dyslexic kids,

ஐ.ஐ.டியில் மாணவர்களோடு கலந்துரையாடலின் போது பிரதமர் மோடி 40-50 வயதுடைய குழந்தைகளுக்கும் டிஸ்லெக்சியா பாதிப்பு உண்டாகுமா?’  என மறைமுகமாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்தார். மோடியின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறைபாடுடைய குழந்தைகளை அவமதிக்கும் வகையில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது. இது மிகவும் தரம் தாழ்ந்த செயல், நாட்டின் பிரதமர் இப்படி நடந்து கொள்வது வெட்கக்கேடானது என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.மோடி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video below.

Leave a Comment