MS Dhoni In WWE Royal Rumble

நீண்ட இடைவெளிக்குப்பின் அணியில் இணைந்த தோனி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தொடர்நாயகன் விருதை தட்டி சென்றார். தோனியின் கம் பேக்’யை பாராட்டிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது ட்விட்டர் பக்கத்தில் “சாப்பிடு, தூங்கு, போட்டியை வெல், அதையே திரும்பச் செய்” என குறிப்பிட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் கடும் வரவேற்பை பெற்ற இந்த பதிவிற்கு ‘WWE யுனிவெர்சல் சாம்பியன் ப்ரோக் லெஸ்னர ராயல்டி கேட்டடிருந்தார்.

இந்நிலையில் வரும் திங்கள் கிழமைநடைபெறும் WWE ராயல் ரம்பிள் போட்டியில்  தோனியைக் காண ஆர்வமாக இருக்கிறீர்களான என WWE தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. மேலும் ரசிகர்கள்,தோனி WWE’யில் பங்கேற்பது போன்ற மீம்ஸ்களை ட்விட்டரில் தெறிக்க விட்டு வருகிறார்கள்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *