Neeya Naana Debate Gopinath

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும். சில வாரங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் தத்துபிள்ளைகள் மற்றும் தத்து எடுத்தவர்கள் என விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.

இதில் பெண் ஒருவர் தான் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டதையும், தன்னை எவ்வாறெல்லாம் வளர்த்தனர் என்பதையும் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அரங்கம் மட்டுமின்றி கோபிநாத்தும் பிரமித்துப் போயுள்ளார். Watch the video below.

அப்பாவுக்கு அழ தெரியாது அப்பாவை அழ வைத்தவன் வாழ்ந்தாக சரித்திரம் கிடையாது. .

Posted by Ala Gar on Friday, March 6, 2020

Leave a Comment