Categories: Hot News

முதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ் – ஷாக் ஆன ரசிகர்கள்..!

நடிகை நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஜில்லா பாபநாசம் படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார்.

அதையடுத்து, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார்.

இது நாள் வரை கவர்ச்சி யான காட்சிகளில் நடிக்க மறுத்துவந்த நிவேதா தாமஸ் முதன் முறையாக முன்னணி நடிகர் ஒருவர் தெலுங்கு படம் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் கூறியுள்ளார்.

இதற்காக, கடுமையான உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்துள்ளார். இந்த செய்தியை அறிந்து ஷாக் ஆன அவரது ரசிகர்கள் குடும்பப்பாங்கான வேடங்கள் தான் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் என ரசிகர்கள் நிவேதாவிற்க்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.