Oviya reveal her marriage plan with Aarav

பிக் பாஸ் வீட்டில்  ஓவியாவுக்கு ஆரவ் மீது காதல் வந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆரவும், ஓவியாவும் ஜோடியாக ஊர் சுற்றுகிறார்கள், வெளிநாட்டிற்கு சென்று வருகிறார்கள்.  இந்நிலையில் ஓவியா பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில்.

Oviya reveal her marriage plan with Aarav 1

எனக்கும் ஆரவுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. எனக்கு அவர் மீது அக்கறை உள்ளது. அவருக்கும் என் மீது அப்படி தான். அவர் அவரின் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார். நான் என் படங்களில் கவனம் செலுத்துகிறேன்.

இந்த உறவுக்கு பெயர் நட்பு என்று நான் கூற மாட்டேன். விரைவில் ஆரவ், ஓவியா திருமணம் குறித்து அவரிடம் இருந்து ஒரு நல்ல பதிலை எதிர்பார்க்கலாம்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *