ரிலீசாகிறது கர்ணன் திரைப்படத்தின் 3வது சிங்கள் பாடல்!
ஒல்லியாக இருந்தாலும் கில்லி தான் என்று தன் நடிப்பாற்றலின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் தனுஷ். ஆரம்பகாலத்தில் இவரை பார்த்து விமர்சிக்காத ஆட்களே கிடையாது. காதல் கொண்டேன் படத்தில் …