PATHALA PATHALA பாடலுக்கு கோமாளிகளுடன் இணைந்து நடனம் ஆடிய செஃப் தாமு
விஜய் தொலைக்காட்சியில் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை அமைந்துள்ளது.மேலும் இதனை பார்ப்பவர்களையும் வயிறுகுலுங்க சிரிக்க வைத்து அவர்களின் …