Petta move streamed on Chennai Govt bus

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பேட்ட படம் உலகம் முழுவதும் இந்த படம் வசூல் குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தினை திருட்டு தனமாக பதிவிறக்கம் செய்து ஒரு அரசு பேருந்தில் ஒளிபரப்பியுள்ளனர்.

அந்த விடியோவை ரஜினி ரசிகர் ஒருவர் படம் பிடித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.  தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ள நடிகர் விஷால் ட்விட்டரில் அரசுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Comment