Categories: Hot News

Pooja Thivari Beach Photoshoot

இறைவி, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் நடித்துள்ளவர் நடிகை பூஜா தேவாரியா. தன் யதார்த்தமான நடிப்பால் பலரையும் கவர்ந்த இவர் தற்போது படு ஸ்மார்ட்டாக மாறி வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. Check the photos below.