Categories: Hot News

Popular Actress in Maldives

சின்னத்திரை, சினிமா என காலில் சக்கரம் கட்டி பறந்து வரும் நடிகையின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
கணவரை பிரிந்த பிறகு தன்னுடைய நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு மாலத்தீவுகளுக்கு சென்று அவர் கொரோனா தாக்கத்தின் காரணமாக விமான சேவை  முடங்கியுள்ளதால் மாலத்தீவிலேயே மாட்டிக்கொண்டார்.
அங்கிருந்த படி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர் தன்னுடைய இரண்டாம் கணவருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளன.
இந்த புகைப்படங்கள் ரகசியமாக எடுக்கப்பட்டது போல தோன்றவில்லை. நடிகையே விளம்பரதிற்க்காக இணையத்தில் கசிய விட்டாரா என்று தெரியவில்லை.