மது போதையில் காவலர்களுடன் சண்டையிட்ட பிரபல நடிகை – வைரல் வீடியோ..!

பிரபல நடிகை  ரூகி சைலேஷ்குமார் சிங் தனது நண்பர்களுடன் இரவு பார்ட்டிக்கு சென்று விட்டு அவர் குடித்திருந்ததால் அவரை மாலுக்குள் அனுமதிக்க மால் ஊழியர்கள் மறுத்து விட்டார்கள். இதனால் ஆத்திரமடைந்த ரூகி மால் ஊழியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். Watch the video below.

Leave a Comment