ஆல்யா மானசா-வா இப்படி கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளது..?

ராஜா ராணி சீரியல மூலம் அறிமுகமானவர் ஆல்யா மானசா. சமீபத்தில், தனது காதலரும் சீரியல் நடிகருமான சஞ்ஜீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர்.
தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்ககளில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தனது முதுகின் அழகு பளிச்சென தெரியும் படி கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து லைக்குகள் அள்ளி வருகிறார்.
சீரியல்களில் குடும்பப்பாங்கக வலம் வரும் ஆல்யா மானசா இப்படி கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.  இதோ அந்த புகைப்படங்கள்.
ஆல்யா மானசா-வா இப்படி கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளது..? 1
Alya Manasa Latest Photos, Check the photos below.
ஆல்யா மானசா-வா இப்படி கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளது..? 2

Leave a Comment