Viswasam Poster Issue – Ajith Fans

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படம் தேனியை மையப்படுத்திய கதையாகும். இந்நிலையில் தேனி பாரஸ்ட் ரோடு அஜித் ரசிகர்கள் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment