Rajini Announce his Party Tomorrow

நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்த் தான் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் சந்திப்பு நடத்திகட்சி தொடங்குவது தொடர்பாக ரஜினிகாந்த் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டார்.

Rajini Announce his Party Tomorrow 1

இந்த ஆலோசனை கூட்டம் நடந்து 7 நாட்கள்தான் ஆகிறது. இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் நாளை காலை 8 மணிக்கு ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு வரும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளைய கூட்டத்தில் கட்சி அறிவிப்பு குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Rajini Announce his Party Tomorrow 2

மேலும், கட்சி மாநாட்டுக்கான இடம், தேதி உள்ளிட்டவைகளும் நாளைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பும் நாளையே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிற

Leave a Comment