in

Rajini Press Meet in Leela Palace

Rajini Press Meet in Leela Palace 12

நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்த் தான் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் சந்திப்பு நடத்திகட்சி தொடங்குவது தொடர்பாக ரஜினிகாந்த் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டம் நடந்து 7 நாட்கள்தான் ஆகிறது. இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் காலை 8 மணிக்கு ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு வரும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். கூட்டத்தில் கட்சி அறிவிப்பு குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Vani Bhojan walks out from an Interview 29

Vani Bhojan walks out from an Interview

Baby Anika Latest video 30

Baby Anika Latest video