RioRaj made a Big Announcement

விஜய் தொலைகாட்சியில் தொகுப்பாளராக இருந்தவர் நடிகர் ரியோ ராஜ். இவரின் மனைவி ஸ்ருதி. இவர்கள் ஒரே சீரியலில் நடித்தபோது இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் முதல் வளைகாப்பு வரை அனைத்தையும் விஜய் தொலைகாட்சியிலேயே ஒளிபரப்பினர். ரியோ ஸ்ருதி ஜோடி மிகவும் பிரபலமான சின்னத்திரை ஜோடி ஆகும்.

RioRaj made a Big Announcement 1

RioRaj made a Big Announcement 2இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் அவர் தான் பெண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளதாகவும், தாயும் சேயும் நலம் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்த பதிவு இப்பொழுது வைரலாக பரவி வருகிறது

‪Princess has arrived to rule my world 👸‬‪Yes! Am Blessed with A Baby GIRL👶😘 ‬‪தாயும் சேயும் நலம் 🤗‬ @sruthi.rav

Posted by Rio Raj on Friday, March 6, 2020

Leave a Comment