Categories: Hot News

மாடர்ன் உடையில் மயக்கும் சாக்ஷி அகர்வால்..! ரசிகர்களை மயக்கும் போட்டோஸ்

சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்தைவர் பார்க்க குட்டி பொண்ணு மாதிரி இருந்தாலும், கவர்ச்சி வேற லெவலுக்கு எகிறும். இருந்தாலும் பெரிய அளவில் ஆபாசம் தெரியாது. ஸ்லிம் & ஃபிட்டாக காட்டும் ஆடை அணிந்து, கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார், ரசிகர்களை மயக்கும் போட்டோஸ்

கொஞ்சம் நாள் சேலை, கொஞ்ச நாள் ஜிம் வொர்க்அவுட் என்று வித விதமான போட்டோக்களை பதிவிட்டு வந்தவர், அடுத்து மார்டன் டிரெஸ் பக்கம் திரும்பியுள்ளார்.