Friday, June 25, 2021
விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

உயிரோடு இருந்த அண்ணனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாகும்வரை விழித்திருந்த தம்பி

சேலம் கந்தம்பட்டியில், பழைய ஹவுசிங் போர்ட் பகுதியில் வசிப்பவர் சரவணன்(70). இவர் அண்ணன் பாலசுப்பரமணிய குமார் இறந்து விட்டதாக கூறி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய அண்ணனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அவர் சாகும்வரை விடிய விடிய விழித்திருந்த தம்பியின் செயலால் சேலம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை வர வைத்து அவரை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அவருக்கு உயிர் இருந்தது. பின்னர் உடனடியாக போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு பாலசுப்பிரமணிய குமாரை அனுப்பி வைத்தனர். Watch the video below.

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

இது போன்ற செய்திகள்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்
சமீபத்திய செய்திகள்
விளம்பரம்
பிரபலமான செய்திகள்
விளம்பரம்