Senthil Ganesh Rajalakshmi in New Look

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான ஜோடி செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி. விஸ்வாசம் படத்தில் டங்கா டாங்கா பாடல் மற்றும் சார்லி சாப்ளின் 2 படத்தில் சின்ன மச்சான் பாடல் என இந்த ஜோடி பாடிய பாடல்கள் செம ஹிட்.

Senthil Ganesh Rajalakshmi in New Look 1

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் `மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் `மேக்ஓவர் ரவுண்ட்’ எனும் டாஸ்கிற்காக இருவரும் இதுவரை பார்த்திராத அட்டகாசமான கெட்அப்பில் வந்து கலக்கினார்கள்.

Senthil Ganesh Rajalakshmi in New Look 2

இதுவரை வேஷ்டி, சேலையில் மட்டுமே நாம் பார்த்திருந்த இந்த ஜோடியின் புது கெட்அப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

Leave a Comment