Shalini’s reaction after watching Viswasam

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.  பொங்கலை தல பொங்கலாக கொண்டாட அஜித் ரசிகர்கள் பிளான் போட்டு படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படத்தின் சிறப்புக்காட்சியை ஷாலினி நுங்கம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் நேற்று பார்த்துள்ளார். ஷாலினி படத்தை பார்த்துவிட்டு 4 படங்களில் இதுதான் பெஸ்ட் என மனதார பாராட்டியதாக கூறியுள்ளார்.

Shalini's reaction after watching Viswasam 1

Leave a Comment