Categories: Hot News

நீங்க செம ஹாட்டுங்க..! எதுக்குங்க இப்படியெல்லாம் போட்டோ போடுறீங்க..?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் எதார்த்தமான கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார் ஷாலு. டஸ்கி நிறத்தில் இருந்தாலும் கூட இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம். சிகப்பா இருந்தால் தான் ஹீரோயினா என்ற வரலாற்றை மாற்றி அமைத்துவிட்டார் ஷாலு. இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், றெக்க, திருட்டு பயலே 2, போன்ற படங்களுக்கு பின்னர் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் பிக்பாஸில் என்ட்ரி கொடுக்க முயற்சித்ததாகவும் ஆனால் அது தோல்வியடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த வாய்ப்பை தான் நம்ம அட்டேன்சன் சீகர் மீரா தட்டி சென்றுவிட்டாராம்.

அப்படி இப்படியென ஹாட் போடோக்களை இணையத்தில் பதிவிட்டு ஒரு வழியாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவிட்டார். லாக் டவுன் ஓபன் ஆனதும் ஷாலு பல வருடத்திற்கு பிசியாக இருக்கும்படி வாய்ப்புகள் குவிய போகிறது. அது மட்டும் உறுதி! வாழ்த்துக்கள் ஷாலு!