Shocking incident in Salem similar to Pollachi

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக  போலீஸார் கைது செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேலத்தில் இதேபோல் ஒரு அயோக்கிய கும்பல் பெண்களை மிரட்டி பணம் பறித்தும் பாலியல் பலாத்காரமும் செய்து வந்துள்ளனர்.

Shocking incident in Salem similar to Pollachi case

பொள்ளாச்சியை போல சேலத்திலும் கொடூரம் | நூறு பெண்களை சீரழித்து பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் #sunnews

Posted by Sun News Tamil on Wednesday, March 27, 2019

Leave a Comment