Siuper Singer Rajalakshmi New Look

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான ஜோடி செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி. விஸ்வாசம் படத்தில் டங்கா டாங்கா பாடல் மற்றும் சார்லி சாப்ளின் 2 படத்தில் சின்ன மச்சான் பாடல் என இந்த ஜோடி பாடிய பாடல்கள் செம ஹிட்.

Siuper Singer Rajalakshmi New Look 1

தற்போது விஜய் டிவியில் இந்த ஜோடியின் புது கெட்அப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

Siuper Singer Rajalakshmi New Look 2

Leave a Comment