Categories: Hot News

STRக்கு விரைவில் திருமணமா : TR பதில்

யங் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் சிம்பு நயன்தாரா மற்றும் ஹன்சிகா ஆகியோரை திருமணம் முடிப்பார் என அனைவரும் எதிர்பாத்திருந்த நிலையில் அது அனைவருக்குமே ஏமாற்றத்தில் தான் முடிந்தது. சமீபத்தில் அவரது தந்தை டீ ராஜேந்திரன் சிம்புவின் திருமணத்தை பற்றி அறிவித்துள்ளார்.

என்னுடைய மகன் சிம்புவுடைய திருமணம் தற்போது மாநகரம் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சிம்புவிற்கு நல்ல கேர்லிங் ஹேர் மற்றும் நடிகை த்ரிஷா உயரத்தில் ஒரு பொண்ணு வேண்டும் என சிம்புவின் நண்பர் விடீவி கணேஷ் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.