FRESHERS DAY கொண்டாட்டம் – ராம்ப் வாக் சென்ற மாணவிக்கு நடந்த விபரீதம்

தனியார் கல்லூரியில் ஷாலினி என்ற மாணவி முதலாமாண்டு எம்பிஏ (MBA) பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரில் நடைபெற்ற ஃப்ரெஷர்ஸ் டே (Freshers Day) கொண்டாட்டங்களுக்கு ஷாலினி தனது தோழிகளுடன் ராம்ப் வாக் பயிற்சியில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

FRESHERS DAY கொண்டாட்டம் - ராம்ப் வாக் சென்ற மாணவிக்கு நடந்த விபரீதம் 1

ராம்ப் வாக்கில் சென்றுகொண்டிருந்த மாணவி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தோழிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

FRESHERS DAY கொண்டாட்டம் - ராம்ப் வாக் சென்ற மாணவிக்கு நடந்த விபரீதம் 2

இதுகுறித்து தெரிவித்த காவல் துணை ஆணையர், ஃபிரெஷர்ஸ் டே கொண்டாட்டத்துக்காக பயிற்சியில் ஈடுபடும்போதுதான். மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்காலம் என சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment