Tamilisai press meet to answer Ajith’s statement

நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். இதனை தவிடு பொடி ஆக்கும் வகையில் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.  பாஜகவில் இணையும் ரசிகர்களை அஜித் தடுக்க முடியாது என்று தமிழிசை பதிலடிகொடுத்துள்ளார். Watch the video below.

எனக்காக அஜித் அறிக்கை அனுப்பவில்லை

எனக்காக அஜித் அறிக்கை அனுப்பவில்லை#tamilisai #bjp #ajithkumar

Posted by Dinamalar – World's No 1 Tamil News Website on Tuesday, January 22, 2019

Leave a Comment