in

Tamilisai reply to Ajith’s statement

Tamilisai reply to Ajith's statement 12

திருப்பூரில் நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். இதனை தவிடு பொடி ஆக்கும் வகையில் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் தான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ வரவில்லை என தெரிவித்துள்ளார். தன் பெயரோ, புகைப்படமோ எந்தவொரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை சற்றும் விரும்பவில்லை எனவும் அஜித் தமிழிசைக்கு பதிலடிகொடுத்துள்ளார்.

இந்நிலையில் அஜித்தின் இந்த அறிக்கையால் அதிர்ச்சி அடைந்த தமிழிசை  பாஜகவில் இணையும் ரசிகர்களை அஜித் தடுக்க முடியாது என்றும் முடிந்தால் அரசியலில் இறங்கி பாஜகவை எதிர்த்து காட்ட முடியுமா ? என சவால் விட்டுள்ளார். 

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

STR request his fans to make veralevel publicity for VRV 29

STR request his fans to make veralevel publicity for VRV

Charlie Chaplin 2 - Sneak Peek Video | Prabhu Deva | Nikki Galrani 30

Charlie Chaplin 2 – Sneak Peek Video | Prabhu Deva | Nikki Galrani