Thala 59 Release Date Official Announcement

தல அஜித் போனி கபூர் தயாரிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அஜீத்தின் PRO சுரேஷ் சந்திரா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். Check the details below.

Leave a Comment